Image Courtesy : SAI Media Twitter  
காமன்வெல்த்-2022

காமன்வெல்த் ஜூடோ போட்டி : இந்தியாவின் துலிகா மான் அரையிறுதி போட்டிக்கு தகுதி

துலிகா மான் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ,இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் ஜூடோவில் 78+ கிலோ எடைப்பிரிவு காலிறுதி போட்டியில் இந்தியாவின் துலிகா மான் ,மொரீஷியஸின் ட்ரேசி டர்ஹோன் ஆகியோர் மோதினார்.

இப்போட்டியில் துலிகா மான் ,மொரீஷியஸின் ட்ரேசி டர்ஹோனை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்