image courtesy:ICC 
கிரிக்கெட்

அயர்லாந்துக்கு எதிரான 3-வது டி20: வங்காளதேச அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் சேர்ப்பு

அயர்லாந்து - வங்காளதேசம் 3-வது டி20 போட்டி 2-ம் தேதி நடைபெற உள்ளது.

தினத்தந்தி

டாக்கா,

அயர்லாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுள்ள 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிர 2-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த 3-வது போட்டிக்கான வங்காளதேச அணியில் கூடுதல் வீரராக நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷமிம் ஹொசைன் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு