கிரிக்கெட்

பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியில் டிவில்லியர்ஸ் விளையாடுகிறார்

பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் விளையாட உள்ளார்.

தினத்தந்தி

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் புகழ்பெற்ற பிக்பாஷ் லீக் 20 ஓவர் லீக் போட்டியில் டிசம்பர் மாதம் தொடங்கும் 2-வது பாதி சீசனில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாட தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் 35 வயதான டிவில்லியர்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிக்பாஷ் போட்டியில் டிவில்லியர்ஸ் விளையாட இருப்பது இதுவே முதல்முறையாகும்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது