கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இடம் பெறாத ஆடம் ஜாம்பா

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பரிசீலிக்கப்போவதாக ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா கூறியுள்ளார்.

தினத்தந்தி

மெல்போர்ன்,

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் நாதன் லயன் உள்பட 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஆனால் வெள்ளை நிற பந்து போட்டியில் கலக்கும் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா சேர்க்கப்படவில்லை. இதனால் ஏமாற்றத்திற்குள்ளாகி இருக்கும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பரிசீலிக்கப்போவதாக கூறியுள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்