பெங்களூரு,
டி20 கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடர் ஐபிஎல் ஆகும். 2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆண்டு தோறும் மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இன்று தொடங்கும் ஐபிஎல் மே 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோத உள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடர்பில் பங்கேற்கும் 10 அணிகள் விவரம்:-
* சென்னை சூப்பர் கிங்ஸ்
* மும்பை இந்தியன்ஸ்
* ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
* சன்ரைசர்ஸ் ஐதராபாத்
* மும்பை இந்தியன்ஸ்
* கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
* ராஜஸ்தான் ராயல்ஸ்
* பஞ்சாப் கிங்ஸ்