கோப்புப்படம்  
கிரிக்கெட்

"ஐபிஎல்-ல் இவர் தான் சிறந்த பவுலர்"... சி.எஸ்.கே முன்னாள் வீரர் ரெய்னா கருத்து

ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய பந்துவீச்சாளர் குறித்து ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஐபிஎல் வரலாற்றில் லசித் மலிங்கா தான் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறி உள்ளார்.

இது தொடர்பாக பேசிய ரெய்னா, ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய பந்துவீச்சாளர் லசித் மலிங்கா எனக் கூறி உள்ளார். இந்திய பந்துவீச்சாளர் பும்ராவின் வளர்ச்சியில் மலிங்காவின் பங்களிப்பும் அதிகம் இருப்பதாக ரெய்னா தெரிவித்து உள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்