கிரிக்கெட்

8-வது அணியில் கால்பதிக்கிறார், பிஞ்ச்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆரோன் பிஞ்ச் 8-வது அணியாக பெங்களூருவிற்காக விளையாடவிருக்கிறார்.

தினத்தந்தி

ஆஸ்திரேலிய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச்சை இந்த முறை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.4.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் விளையாடப்போகும் 8-வது அணி பெங்களூரு ஆகும். ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், புனே வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக பங்கேற்று இருக்கிறார். இதில் புனே, குஜராத் அணிகள் ஐ.பி.எல்.-ல் இருந்து நீக்கப்பட்டு விட்டன. ஐ.பி.எல்.-ல் அதிக அணிகளுக்காக ஆடியவர் என்ற சிறப்பை அடுத்த சீசனில் பிஞ்ச் பெறப்போகிறார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது