கிரிக்கெட்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லுமா?

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லுமா என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து,

இந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தான் வந்து 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் படி நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குழுவினர் மற்றும் அரசு மற்றும் வீரர்களிடம் கலந்து ஆலோசித்து இந்த விஷயத்தில் முடிவு செய்யப்படும் என்றார். பாதுகாப்பு காரணமாக 2003-ம் ஆண்டு முதல் நியூசிலாந்து உள்பட பல நாட்டு கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்