கிரிக்கெட்

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு

ஜூலை 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை டி.என்.பி.எல்.போட்டி நடைபெறுகிறது

தினத்தந்தி

சென்னை,

நடப்பாண்டின் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, ஜூலை 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை டி.என்.பி.எல்.போட்டி நடைபெறுகிறது.இந்த தொடரில் .சேலத்தில் நடைபெறும் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகிறது.

நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம், சென்னை ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற உள்ளது.தொடரின் இறுதிப்போட்டி .ஆகஸ்ட் 4ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு