கிரிக்கெட்

காயத்தால் விஜய் சங்கர் விலகல்: இந்திய ‘ஏ’ அணியில் தவான் சேர்ப்பு

காயத்தால் விஜய் சங்கர் விலகியதை அடுத்து, இந்திய ‘ஏ’ அணியில் தவான் சேர்க்கப்பட்டார்.

புதுடெல்லி,

தென்ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட அதிகாரபூர்வமற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய ஏ அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரும் இடம் பெற்றிருந்தார். வலதுகை பெரு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து நேற்று விலகினார். சரியான பார்மில் இல்லாத ஷிகர் தவான் கடைசி இரு ஆட்டத்திற்கான இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதில் முதலாவது ஆட்டத்தில் இந்திய ஏ அணி வெற்றி பெற்ற நிலையில் 2-வது ஆட்டம் திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு