பிற விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன்: இந்திய அணிகள் அறிவிப்பு

ஆசிய பேட்மிண்டன் போட்டிக்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வருகிற 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆண்கள் அணியில் சாய் பிரனீத், ஸ்ரீகாந்த், பிரனாய், சுபாங்கர் தேவ், லக்ஷயா சென், சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி, துருவ் கபிலா, அர்ஜூன் ஆகியோரும், பெண்கள் அணியில் அஷ்மிதா சாலிஹா, ஆகர்ஷி காஷ்யப், மாளவிகா பான்சோட், காயத்ரி கோபிசந்த், அஸ்வினி பாத், ஷிகா கவுதம், ருதபர்னா பண்டா, மனீஷா ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு