பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: யு மும்பா, புனேரி பால்டன் அணிகள் வெற்றி..!

நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் யு மும்பா மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

பெங்களூரு,

12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி 32-31 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை தோற்கடித்து வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் யு மும்பா 37-27 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் 51-31 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்