image tweeted by @worldarchery 
பிற விளையாட்டு

உலக வில்வித்தை - இந்திய வீராங்கனை ஜோதி தங்கம் வென்றார்

உலக வில்வித்தை இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி தங்கம் வென்று அச்த்தினார்.

அன்டல்யா,

துருக்கியில் உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தனிநபர் பெண்களுக்கான இறுதிப்போட்டி இன்று நடந்தது.

இந்த போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள கொலம்பியாவின் சாரா லோபசை எதிர்கொண்டார். இந்த போட்டியில்  149-146 என்ற கணக்கில் சாரா லோபசை வீழ்த்தி ஜோதி தங்கம் வென்று அசத்தினார். ஏற்கனவே இந்தியாவின் ஜோதி சுரேகா அரையிறுதியில் பிரிட்டன் வீராங்கனையை வீழ்த்தினார். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்