image courtesy: Barcelona Open Banc Sabadell twitter  
டென்னிஸ்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி

நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

தினத்தந்தி

பார்சிலோனா,

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் நேற்று நடந்த ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றும் ஆட்டம் ஒன்றில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரும், 12 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 7-5, 6-1 என்ற நேர் செட்டில் 11-ம் நிலை வீரர் அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) விரட்டினார்.

மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீரரான கேஸ்பர் ருட் (நார்வே) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் அலெக்சாண்ட்ரே முல்லரை (பிரான்ஸ்) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு