Image Courtesy: AFP  
டென்னிஸ்

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் டேனியல் காலின்ஸ்

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

வாஷிங்டன்,

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் ரஷியாவின் டாரியா கசட்கினாவை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் டேனியல் காலின்ஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் டாரியா கசட்கினாவை வீழ்த்தி டேனியல் காலின்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு