டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: சபலென்கா அதிர்ச்சி தோல்வி

அரினா சபலென்கா , எலினா ரைபகினாவிடம் (கஜகஸ்தான்) மோதினார் .

தினத்தந்தி

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் நம்பர் ஒன் நட்சத்திரமும், நடப்பு சாம்பியனுமான அரினா சபலென்கா (பெலாரஸ்) எலினா ரைபகினாவிடம் (கஜகஸ்தான்) மோதினார் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 1-6, 4-6 என்ற நேர் செட்டில் அரினா சபலென்கா அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். சின்சினாட்டி ஓபனில் முதல்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ள ரைபகினா அடுத்து இகா ஸ்வியாடெக்குடன் (போலந்து) மல்லுகட்டுகிறார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது