Image : AFP  
டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஸ்வெரேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் , நார்வே வீரர் காஸ்பர் ரூட் ஆகியோர் மோதினர்.

பாரீஸ்,

முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் , நார்வே வீரர் காஸ்பர் ரூட் ஆகியோர் மோதினர்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஸ்வெரேவ் ஆதிக்கம் செலுத்தினார். இதனால் 2-6,6-2,6-4,6-2 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவ் வெற்றி பெற்றார். இதனால் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் கார்லஸ் அல்காரஸ் , ஸ்வெரேவ் ஆகியோர் மோத உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்