டென்னிஸ்

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: காயத்தால் விலகினார், நடால்

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில், காயம் காரணமாக நடால் விலகினார்.

இன்டியன்வெல்ஸ்,

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை எதிர்த்து ஆட இருந்த 2-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தார். இதனால் பெடரர் விளையாடாமலேயே இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

மற்றொரு அரைஇறுதியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம் 7-6 (7-3), 6-7 (3-7), 6-4 என்ற செட் கணக்கில் கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை வீழ்த்தினார். இறுதி ஆட்டத்தில் பெடரர்-டொமினிக் திம் மோதுகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு