image courtesy:twitter/@usopen 
டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்கா 3-வது சுற்றுக்கு தகுதி

சபலென்கா 2-வது சுற்றில் குடெர்மெடோவா உடன் மோதினார்.

தினத்தந்தி

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் குடெர்மெடோவா உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சபலென்கா 7-6 மற்றும் 6-2 என்ற என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இவர் 3-வது சுற்றில் கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் உடன் மோத உள்ளார். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது