ஜானிக் சின்னர் (image courtesy: ATP Tour twitter via ANI) 
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் கால்இறுதிக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் ஜானிக் சின்னர் (இத்தாலி), அமெரிக்க வீரர் பென் ஷெல்டானை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் ஜானிக் சின்னர் 6-2, 6-4, 7-6 (11-9) என்ற நேர் செட்டில் பென் ஷெல்டானை வீழ்த்தி விம்பிள்டனில் தொடர்ந்து 3-வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு