

கிழமை : ஞாயிறு
தமிழ் வருடம் : பராபவ
தமிழ் மாதம் : ஆனி மாதம்
நாள் : 28
ஆங்கில தேதி : 12
மாதம் : ஜூலை
வருடம் : 2026
நட்சத்திரம் : இன்று காலை 07-01 வரை ரோகிணி, பின்னர் மிருகசீரிஷம்.
திதி : இன்று இரவு 09-18 வரை திரயோதசி, பின்னர் சதுர்த்தசி.
யோகம் : அமிர்த, சித்த யோகம்.
நல்ல நேரம் காலை : 07-45 – 08-45
நல்ல நேரம் மாலை : 03-15 – 04-15
ராகு காலம் : மாலை 04-30 – 06-00
எமகண்டம் : நண்பகல் 12-00 – 01-30
குளிகை : பிற்பகல் 03-00 – 04-30
கௌரி நல்ல நேரம் காலை : 10-45 – 11-45
கௌரி நல்ல நேரம் மாலை : 01-30 – 02-30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் : அனுஷம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் புதிய முன்னேற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
வழக்குகள் மற்றும் அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். உடல்நலம் மேம்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
உறவினர்கள் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் உங்கள் திறமை பாராட்டப்படும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு அமையும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தொழிலில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் நிறைவேறும்.வெளியூர் அல்லது வெளிநாட்டு தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. மனநிம்மதி அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பொருளாதார நிலை மேம்படும். எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். ஆசிரியர்கள், கலைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பான நாள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : தங்க நிறம்
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.நீண்ட நாள் கனவுகள் நனவாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உயர்கல்விக்கான முயற்சிகள் சாதகமாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் நல்ல பலன் தரும். திருமண முயற்சிகள் வெற்றி பெறும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். முக்கிய முடிவுகளை நிதானமாக எடுப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். பண விஷயங்களில் கவனமாக இருங்கள். இறைநம்பிக்கை மன அமைதியைத் தரும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விற்பனை அதிகரிக்கும். உடல்நலம் சீராக இருக்கும். மறதி, அவசர குணத்தை குறைத்துக் கொள்ளுங்கள். சுபச் செலவுகள் அதிகரித்தாலும் மகிழ்ச்சி தரும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பண விஷயங்களில் விழிப்புடன் செயல்படுங்கள்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
உயர்ந்த பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.சொத்து தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பிறருக்காக பொறுப்பேற்கும் முன் யோசிக்கவும். வருமானம் அதிகரிக்கும்.வீண் செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும். பணவரவிற்கு குறைவிருக்காது. திருமணப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மன அமைதி நிலவும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் காண்பீர்கள். பழைய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். உடல்நலனில் சிறிய கவனம் தேவை. தொழிலில் இருந்த நெருக்கடிகள் குறையும். புதிய பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட்டால் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்