

கிழமை : வியாழக்கிழமை
தமிழ் வருடம் : பராபவ
தமிழ் மாதம் : ஆடி மாதம்
நாள் : 14
ஆங்கில தேதி : 30
மாதம் : ஜூலை
வருடம் : 2026
நட்சத்திரம் : இன்று மாலை 06.52 மணி வரை திருவோணம், பின்னர் அவிட்டம்.
திதி : இன்று இரவு 10.00 மணி வரை பிரதமை, பின்னர் துவிதியை.
யோகம் : சித்த யோகம்.
நல்ல நேரம் காலை: 10.45 – 11.45
நல்ல நேரம் மாலை : 12.15 – 01.15
ராகு காலம் : பிற்பகல் 01.30 – 03.00
எமகண்டம் : காலை 06.00 – 07.30
குளிகை : காலை 09.00 – 10.30
கௌரி நல்ல நேரம் காலை : –
கௌரி நல்ல நேரம் மாலை : 06.30 – 07.30
சூலம் : தெற்கு
சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்.
இன்று உங்கள் தன்னம்பிக்கையும் செயல்திறனும் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் ஆதரவால் ஒரு முக்கிய காரியம் நிறைவேறும். உடல்நலம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் மனநிறைவை அளிக்கும். சேமிப்பில் கவனம் செலுத்தினால் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் வருகை உண்டு. பிள்ளைகளால் பெருமிதம் கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் எதிர்காலத்தில் பயனளிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். உடல்நலத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். மொத்தத்தில் இன்று மனம் தெளிவடையும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
பொறுமையுடன் செயல்பட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் மதிப்பு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனை நடைபெறும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உற்சாகத்தை அதிகரிக்கும்.பணியிடத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு வாய்ப்பு இன்று கிடைக்கலாம். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். இறைநம்பிக்கை மன அமைதியைத் தரும். உடல் நலம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
நீங்கள் நினைத்த நபரை சந்திப்பீர்கள். பழைய நினைவுகளை பகிர்வீர்கள். பேச்சுத் திறமையால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். அரசியலில் இருப்பவருக்கு மக்களின் செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பொருளாதார நிலை வலுப்பெறும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கூட்டு வியாபாரத்தில் இருப்பவர்கள் திடீரென்று விலகுவதை காண முடியும். தம்பதிகள் மனம் விட்டு பேசுவர். மேலதிகாரிகளின் நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
குடும்பத்தில் ஒற்றுமை மிகும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு உண்டாகும் வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். திருமண முயற்சிகளில் நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத் தலைவிகள் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கலை மற்றும் ஊடகத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
பொறுப்புடன் செயல்படுவதால் வெற்றி கிடைக்கும். குடும்ப நலனுக்காக எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். வெளிநாட்டிற்கு செல்ல விசா கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். ஆன்மிக ஈடுபாடு மன அமைதியை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் பாராட்டும் மதிப்பும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
நீண்ட நாட்களாக வரன் தேடுவோருக்கு நல்ல வரன் கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பெற்றோர்களின் . உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி காணப்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். கண் பரிசோதனை எடுத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தம்பதிகளுக்கு இடையே பல விஷயங்களை இன்று மனம் விட்டு பேசுவர். அவரவர் தவறுகளை இன்று உணர்வர்.
தம்பதிகளுக்கிடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். கல்வியில் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். புதிய முதலீடுகளில் நிதானமாக செயல்படுவது நல்லது. ஆன்மிக வழிபாடு மனநிம்மதியை அளிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்