

சென்னை,
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒருகிராம் ரூ.14,650-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 குறைந்து ரூ.14,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலையும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, சென்னையில் வெள்ளி விலை கிராமிற்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.285க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,85,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மே 27: ஒரு சவரன் ரூ. 1,16,000 | ஒரு கிராம் ரூ.14,500
மே 27: ஒரு சவரன் ரூ. 1,17,200 | ஒரு கிராம் ரூ.14,650
மே 26: ஒரு சவரன் ரூ. 1,17,840 | ஒரு கிராம் ரூ.14,730
மே 25: ஒரு சவரன் ரூ. 1,18,240 | ஒரு கிராம் ரூ.14,780
மே 24: ஒரு சவரன் ரூ. 1,17,840 | ஒரு கிராம் ரூ.14,730
மே 23: ஒரு சவரன் ரூ. 1,17,840 | ஒரு கிராம் ரூ.14,730
மே 22: ஒரு சவரன் ரூ. 1,18,240 | ஒரு கிராம் ரூ.14.780
மே 28: ஒரு கிலோ ரூ.2,85,000 | ஒரு கிராம் ரூ.285
மே 27: ஒரு கிலோ ரூ.2,90,000 | ஒரு கிராம் ரூ.290
மே 26: ஒரு கிலோ ரூ.2,95,000 | ஒரு கிராம் ரூ.295
மே 25: ஒரு கிலோ ரூ.2,95,000 | ஒரு கிராம் ரூ.295
மே 24: ஒரு கிலோ ரூ.2,95,000 | ஒரு கிராம் ரூ.295
மே 23: ஒரு கிலோ ரூ.2,95,000 | ஒரு கிராம் ரூ.295
மே 22: ஒரு கிலோ ரூ.2,95,000 | ஒரு கிராம் ரூ.295