நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் (செப்டம்பர் 19)

செப்டம்பர் 19ந் தேதி எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் (செப்டம்பர் 19)
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 19ந் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தமிழ்:

* சக்தித் திருமகன்

* கிஸ்

* தண்டகாரண்யம்

* படையாண்ட மாவீரா

மலையாளம்:

* வள ஸ்டோரி ஆப் எ பாங்கில்

* மிராஜ்

ஹாலிவுட்:

* ஹிம்

* எ பிக் போல்ட் பியூடிபுல் ஜர்னி

* ஆப்டர்பர்ன்

* தி டாக்சி அவஞ்சர்

பாலிவுட்:

* ஜாலி எல்எல்பி 3

* நிசாஞ்சி

* அஜய் தி உண்டோல்ட் ஸ்டோரி ஆப் எ யோகி

தெலுங்கு:

* இலானடி சினிமா மீரெப்புடு சுசுண்டரு

* பியூட்டி

மராத்தி:

* சாபர் போண்டா

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com