சிட்ரோயன் சி 3 ஷைன்

பிரான்ஸைச் சேர்ந்த சிட்ரோயன் நிறுவனம் சி 3 மாடலில் மேம்படுத்தப்பட்ட ஷைன் மாடலை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
சிட்ரோயன் சி 3 ஷைன்
Published on

இதில் 110 ஹெச்.பி. திறன் கொண்ட டர்போ என்ஜின் உள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.8.28 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. இதில் 1.2 லிட்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 15 அங்குல அலாய் சக்கரம் பயன்படுத்தப் பட்டுள்ளது. பின்புறமும் வைப்பர் உள்ளது. டி-பாகர் வசதி கொண்டது. 3 சிலிண்டரை உடைய இந்த கார் 6 கியர் களைக் கொண்டது. மின் விசையில் இயங்கும் ரியர் வியூ கண்ணாடி, பார்க்கிங் கேமரா, முன்புறம் பாக் விளக்கு ஆகியன இதில் புதிதாக இடம்பெற்றுள்ள சிறப்பு வசதிகளாகும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com