மறறவ (தவத)

மாணவர்கள் படித்ததை நினைவில் பதிப்பதற்கான டிப்ஸ்
2 min read
உங்களுடைய பாடத்தை ஒரு கதை போல உருவாக்கி அதை உங்கள் நண்பர்களிடம் சொல்லிப்பாருங்கள். படித்த பாடங்களில் உள்ள தகவல்களை நண்பர்களுடன் சேர்ந்து விவாதியுங்கள். தெரிந்ததை பகிர்ந்தும், தெரியாததை விளக்கியும் உரை ...
இப்படிக்கு தேவதை
2 min read
நீங்கள் விரும்பிய ஒருவரை திருமணம் செய்தது தவறல்ல. ஆனால் உங்களுடைய தேர்வு சரியானதாக தெரியவில்லை. உங்கள் மாமியார் உங்களை நடத்தும் விதம் குறித்து, உங்கள் கணவர் புரிந்துகொள்ளாததும், அவரிடம் இருந்து உங்களு ...
ஆயுத பூஜைக்கு வீட்டை தயார்படுத்த ஆலோசனைகள்
2 min read
சமையல் அறையில் பூச்சிகள் வருவதைத் தடுக்க பச்சைக் கற்பூரம் போட்டு வைக்கலாம். கரப்பான் பூச்சிகளின் நடமாட்டத்தை தடுக்க பாத்திரம் கழுவும் சிங்கின் அடியில் கரப்பான் சாக்பீஸ் மூலம் கோடுகள் போட்டு வையுங்கள்.
''டச் ஸ்கிரீன்'' லேப்டாப்களை வாங்கப் போகிறீர்களா?
1 min read
சாதாரண லேப்டாப்களில், கீபோர்டை விரல்களால் எளிதாக இயக்க முடியும். தொடுதிரையில், அனைத்தும் தொட்டு இயக்கும் வசதியுடன் இருப்பதால், விரல்களை கொண்டு இயக்கும்போது சற்றே கடினமாக இருக்கும். எனவே, தொடுதிரையை இய ...
இப்படிக்கு தேவதை
2 min read
ஒவ்வொருவரும் தங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்வதற்கு, போதுமான கால அவகாசம் தேவைப்படும். உங்களுடைய வாழ்க்கையில் அத்தகைய திருப்புமுனை வரும்வரை காத்திருங்கள்.
வெள்ளை நிற ஆடைகள் பளிச்சிட எளிய டிப்ஸ்
1 min read
வெள்ளை நிற ஆடைகளில் உள்ள விடாப்பிடியான கறைகளை எளிதில் நீக்க சிறிது நேரம் அவற்றை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கறைகளும், அழுக்குகளும், புரதம் மற்றும் கொழுப்பு மூலக்கூறுகளால் ஆனவை. சூடான தண ...
இப்படிக்கு தேவதை
2 min read
அவரது வளர்ச்சிக்கு ஆதரவும், ஊக்கமும் அளியுங்கள். மாற்றம் இல்லாமல் வாழ்வில் வளர்ச்சி இல்லை. நிச்சயமற்ற தன்மையைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நேர்மறையாக சிந்தித்து, மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தயாராகுங் ...
தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் தயாரிப்பு
1 min read
சிறு குழந்தைகள் அதிகமாக வீட்டின் தரையில் உட்கார்ந்தும், படுத்தும், உருண்டும் விளையாடுவார்கள். எனவே தரையை சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது. ஒரு வாரத்தில் மூன்று நாட்களாவது தரையை துடைத்து சுத்தம் செய்ய ...
இப்படிக்கு தேவதை
1 min read
ஒருவரின் புறத்தோற்றம், அவரின் திருமண வாழ்க்கையின் தரத்தை பாதிப்பதில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். திருமண வாழ்க்கையில் ஈடுபடும்போது, அவருடைய எண்ணங்கள் மாறக்கூடும்.
வருமானம் தரும் பேப்ரிக் சாப்ட்னர் தயாரிப்பு
1 min read
‘பேப்ரிக் சாப்ட்னர்’ தயாரிப்பதற்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது கண்ணாடி பாத்திரத்தை மட்டும் பயன்படுத்துங்கள். நீங்கள் வாங்கும் வாசனைத் திரவியம் தண்ணீரில் கரையக்கூடியதாக இருக்க வேண்டும். வண்ணம் சேர்த்தால ...
இப்படிக்கு தேவதை
2 min read
புதிய இடத்தில் நீங்கள் சமரசம் செய்து கொண்டு, சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உண்மைதான். அதேசமயம் உங்கள் மகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை நீங்கள் செய்வீர்கள். அதனால் உங்களை கவனித்துக்கொள்வ ...
இப்படிக்கு தேவதை
1 min read
கருத்துக்களை வெளிப்படுத்தும்போது, ஒருவரின் மனதுக்குள் மற்றவரை பற்றி எவ்வித கணிப்போ, முடிவோ இல்லாமல் கவனிக்க சொல்லுங்கள். அப்போதுதான் ஒருவரின் மனதில் உள்ள உண்மையான எண்ணத்தை, மற்றவர் புரிந்துகொள்ள முடிய ...
Read More
X