

இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு:
* சுவாமிமலை முரு கப்பெருமானுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
* திருவரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால்அபிஷேகம்.
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
* சர்வ ஏகாதசி.
* கார்த்திகை விரதம்.
* வேலூர் ரத்தினகிரியில் பாலமுருகன் தங்க ரத உற்சவம்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
* திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
* திருப்பதி திருவேங்கடமுடையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
மேல்நோக்கு நாள்.
* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருப்பெரும்புதூர் மணவாள மாமுனிகள், திருப்பதி ஏழுமலையான் உடையவருடன் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.