மும்பையில் குடியேறிய முன்னாள் கதாநாயகி!

‘பூவிலங்கு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான குயிலி, சில படங்களில் கதாநாயகியாக நடித்து விட்டு, கவர்ச்சி நடன நடிகையாக மாறினார்.
மும்பையில் குடியேறிய முன்னாள் கதாநாயகி!
Published on

பூவிலங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான குயிலி, சில படங்களில் கதாநாயகியாக நடித்து விட்டு, கவர்ச்சி நடன நடிகையாக மாறினார். பின்னர், மும்பையை சேர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவரை காதலித்து மணந்தார்.

பல வருடங்களாக சென்னையில் வசித்து வந்த குயிலி, சமீபத்தில் சென்னையை காலி செய்து விட்டு, மும்பையில் குடியேறி விட்டார்!

X

Daily Thanthi
www.dailythanthi.com