கருணாசுடன் இனியா நடிக்க மறுப்பு!

நகைச்சுவை நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கும்படி, இனியாவிடம் கேட்டார்கள்.
கருணாசுடன் இனியா நடிக்க மறுப்பு!
Published on: 

நகைச்சுவை நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கும்படி, இனியாவிடம் கேட்டார்கள். யோசனைக்கே இடம் கொடுக்காமல், முடியாது என்று இனியா மறுத்து விட்டார்.

இந்த படத்துக்காக அவர் வாங்கிய முன் பணத்தை இனியா திருப்பிக் கொடுத்து விட்டாராம்!

X

Daily Thanthi
www.dailythanthi.com