மைசூருவில் ஜம்புசவாரி ஒத்திகை ஊர்வலம்

மைசூருவில் தசரா விழாவின் ஜம்பு சவாரி ஊர்வலம் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
மைசூருவில் ஜம்புசவாரி ஒத்திகை ஊர்வலம்
Published on

மைசூரு

மைசூரு தசரா விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த தசரா விழா வருகிற 24-ந் தேதி நிறைவு பெறுகிறது. இதற்கிடையில் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி இறுதி நாளான 24-ந் தேதி நடக்கிறது.

இதையொட்டி யானைகள் அனைத்திற்கும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடி குண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தநிலயில் தசரா ஜம்பு சவாரி ஊர்வலம் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் தசரா யானைகள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றது. இதனை  ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com