கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆகியோர் தலைமையில் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் முனைவர் பாஸ்கரன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆகியோர் தலைமையில் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com