மத்திய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம்

மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மத்திய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம்
Published on

புதுடெல்லி,

மத்திய அரசின் உள்துறை செயலாளராக அஜய்குமார் பல்லா இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது.இந்நிலையில், புதிய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கோவிந்த் மோகன் கலாச்சாரத்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com