சிக்கிம் மாநிலம் உருவாகிய தினம்: ராகுல் காந்தி வாழ்த்து

சிக்கிம் மாநிலம் இயற்கை எழில், செழுமையான கலாசாரம், பாரம்பரியத்தின் முன்னுதாரணமாக திகழ்கிறது.
சிக்கிம் மாநிலம் உருவாகிய தினம்: ராகுல் காந்தி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

சிக்கிம் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சிக்கிம் மக்களுக்கு நல்வாழ்த்துகள். இயற்கை எழில், செழுமையான கலாசாரம், பாரம்பரியத்தால் சிக்கிம் முன்னுதாரணமாக திகழ்கிறது. இந்த மாநிலம் தொடர்ந்து செழித்து வளரட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com