பொது இடத்தில் ஆபாசமாக பேசிய 2 பேர் கைது

பொது இடத்தில் ஆபாசமாக பேசிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொது இடத்தில் ஆபாசமாக பேசிய 2 பேர் கைது
Published on

வடகாடு அருகேயுள்ள கருக்காகுறிச்சி வடதெருவை சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியன் (வயது 33), மணிகண்டன் (24). இவர்கள் இருவரும் பொது இடத்தில் ஆபாசமாக பேசியதாக, வடகாடு போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com