ஏப்ரல் 20: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.92.43-க்கும், டீசல் லிட்டர் ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் இல்லாமல் இருந்தது. ஜூன் முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.43-க்கும், டீசல் விலை ஒரு லிட்டர் டீசல் ரூ.85.75-க்கும் இன்று விற்பனை ஆகிவருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com