சோழிங்கநல்லூர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
சோழிங்கநல்லூர் தொகுதியில்  பிரசாரத்தில் ஈடுபடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் பிரசாரம் நிறைவடைய உள்ளது. இதனால் இன்று காலை முதலே அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் கண்ணகி நகர் பகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com