தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சுயநிதி பாடப்பிரிவில் கடந்த 2024-ம் ஆண்டு வகுப்பு நேரம் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இருந்தது.
தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
Published on

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சுயநிதி பாடப்பிரிவில் கடந்த 2024-ம் ஆண்டு வகுப்பு நேரம் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இருந்தது. தற்பேது மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் பழைய நேரப்படி வகுப்புகள் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் (SFI) மாவட்ட தலைவர் மாடசாமி தலைமையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பேராட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com