வணிக சிலிண்டர் விலை ரூ.39.50 காசு குறைந்தது

ஓட்டல்கள், டீ கடைகள் போன்ற வணிக பயன்பாடு சிலிண்டர் விலை இந்த மாசமும் குறைந்துள்ளது. சிலிண்டருக்கு 39 ரூபாய் 50 பைசாவை குறைத்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
வணிக சிலிண்டர் விலை ரூ.39.50 காசு குறைந்தது
Published on

சென்னை,

ஓட்டல்கள், டீ கடைகள் போன்ற வணிக பயன்பாடு சிலிண்டர் விலை இந்த மாசமும் குறைந்துள்ளது. சிலிண்டருக்கு 39 ரூபாய் 50 பைசாவை குறைத்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த விலை குறைப்பு மூலம் சென்னையில் வணிக பயன்பாடு சிலிண்டர் சிலை ரூ.1,929-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிக சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டாலும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com