

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) தேசிய விடுமுறை என்பதால், சென்னை சென்டிரலில் இருந்து அரக்கோணம், சூளுர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரெயில்களும் ஞாயிறு கால அட்டவணையின்படியே இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.