கோவையில் வளர்ச்சி பணிகள் பற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு

கோவையில் வளர்ச்சி பணிகள் பற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்து வருகிறார்.
கோவையில் வளர்ச்சி பணிகள் பற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு
Published on

கோவை,

அவர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகிறார்.

புதுடெல்லி மற்றும் புதுச்சேரியில் ஆளுநராக இருப்பவர்கள் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதற்கு அங்குள்ள ஆளுங்கட்சிகள் மற்றும் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் கோவையில் ஆளுநர் ஆய்வு பணியில் ஈடுபட்டு உள்ளது தமிழகத்தில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com