சென்னை அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சென்னை அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
சென்னை அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
Published on

சென்னை,

சென்னை அருகே திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளியில் அட்சய பாத்திரம் அறக்கட்டளை சார்பில், மாநகராட்சி உதவியுடன் காலை உணவு வழங்கும் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

மதிய உணவு வழங்கும் திட்டத்தையும், அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனத்திடம் வழங்க அமைச்சரவை பரிசீலிக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டார்.

அக்ஷய பாத்ரம் தொண்டு நிறுவனம், சென்னை மாநகராட்சி இணைந்து காலை உணவு வழங்குகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com