இனி யாருக்கும் கோவில் சிலைகளை திருடும் எண்ணம் தோன்றாது -சென்னை ஐகோர்ட் நம்பிக்கை

இனி யாருக்கும் கோவில் சிலைகளை திருடும் எண்ணம் தோன்றாது என சென்னை ஐகோர்ட் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
இனி யாருக்கும் கோவில் சிலைகளை திருடும் எண்ணம் தோன்றாது -சென்னை ஐகோர்ட் நம்பிக்கை
Published on

சென்னை,

திருச்சி சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு வழக்கில் ரன்வீர்ஷா, கிரண்ராவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திருச்சி சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் தினமும் காலை 10 மணிக்கு இருவரும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

கோவில் சிலைகள் திருடப்படும் காலம் முடிந்து விட்டது. இனி யாருக்கும் கோவில் சிலைகளை திருடும் எண்ணம் தோன்றாது என சென்னை ஐகோர்ட் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com