பனிப்பொழிவால் சாய்ந்த நெற்கதிர்கள்

பனிப்பொழிவால் சாய்ந்த நெற்கதிர்கள்
பனிப்பொழிவால் சாய்ந்த நெற்கதிர்கள்
Published on

சிவகங்கை மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் காரைக்குடி அருகே பள்ளத்தூர் பகுதியில் பனிப்பொழிவால் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள் முற்றிலும் தரையில் சாய்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com