தமிழக பள்ளிக்கல்வி துறையில் 6 இயக்குநர்கள் பணியிட மாற்றம்

பள்ளிக்கல்வி இயக்குநராக நரேஷ், தொடக்கக்கல்வி இயக்குநராக சசிகலா நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வி துறையில் 6 இயக்குநர்கள் பணியிட மாற்றம்
Published on: 

சென்னை

தமிழக பள்ளிக்கல்வி துறையில் 6 இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி துறையில் 6 இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதன்படி, பள்ளிக்கல்வி இயக்குநராக நரேஷ், தொடக்கக்கல்வி இயக்குநராக சசிகலா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் திட்ட இயக்குநராக ராமேஸ்வர முருகன், தனியார் பள்ளிகள் இயக்குநராக பழனிசாமி, ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக சுகன்யா, அரசு தேர்வுகள் இயக்குநராக எஸ். உமா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

X