பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
Published on

ஆலங்குளம் வரதராஜபெருமாள் கோவில், கல்லமநாயக்கர்பட்டி சோலைமலை சுந்தரராஜ பெருமாள் கோவில், புலிப்பாரைபட்டி வரதராஜ பெருமாள் கோவில், கீழராஜகுலராமன் ராஜகுல பெருமாள் கோவில், காக்கிவாடன்பட்டி நாராயண பெருமாள் கோவில், எதிர்கோட்டை வேணுகோபால பெருமாள் கோவில், நதிக்குடி திருவேங்கட பெருமாள் கோவில், அக்கரைபட்டி நவநீத பெருமாள் கோவில் ஆகிய பெருமாள் கோவில்களில் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், நெய், இளநீர், தேன், உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com