சாயர்புரம் ஆலயத்தில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை

சாயர்புரம் ஆலயத்தில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
சாயர்புரம் ஆலயத்தில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை
Published on

சாயர்புரம்:

சாயர்புரம் பரிசுத்ததிருத்துவ ஆலயத்தில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சேகர குரு மனோகர் ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். இதில் பரிசுத்த நற்கருணை ஆராதனையும், மழைக்காக சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com