ஹலோ எப்.எம்.மில் மகாசிவராத்திரி கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் தொடக்கம்

ஹலோ எப்.எம்.மில் மகாசிவராத்திரி கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது.
ஹலோ எப்.எம்.மில் மகாசிவராத்திரி கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் தொடக்கம்
Published on

சென்னை,

மகாசிவராத்திரியை முன்னிட்டு ஹலோ எப்.எம்.மில் சிவார்ப்பணம் என்ற தலைப்பில் மகாசிவராத்திரி கொண்டாட்டம் சிறப்பு தொடர் நிகழ்ச்சி ஒலிபரப்பு தொடங்கியுள்ளது.

இந்த சிறப்பு நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) காலை 7 மணி வரை ஒலிபரப்பாகின்றன.

அதன்படி, நான்கு கால பூஜைகள், திருவிளையாடல் ஒலிச்சித்திரம், சொற்பொழிவுகள், சிவாலய குருக்கள் அருள்வார்த்தைகள், கர்நாடக இசைக்கலைஞர்களின் பாடல்கள், தேவாரப்பதிகங்கள் என்று இரவு முழுவதும் இசையோடும் இறைவழிபாட்டோடும் இணைந்த நிகழ்ச்சிகள் தற்போது எப்.எம்.மில் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com