இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் வெளியாகி உள்ளது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நேற்றையை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 84.57 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 77.91 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.84.44 காசுகளாகவும், டீசல் விலையானது 18 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.77.73 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com