மத்திய மந்திரி பியூஸ்கோயல் பிறந்தநாள்: நயினார் நாகேந்திரன் வாழ்த்து

நயினார் நாகேந்திரன் வாழ்த்து
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

வாழ்த்துகள்

இன்றைய தினம் பிறந்த நாள் காணும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் மேலும் சிறந்த ஆரோக்கியத்துடன் பல ஆண்டுகள் மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com