சீதாராமர் கோவிலில் உற்சவ விழா

அளக்குடி சீதாராமர் கோவிலில் உற்சவ விழா நடந்தது
சீதாராமர் கோவிலில் உற்சவ விழா
Published on

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் சீதாராமர் கோவிலில் ஆனி உற்சவம் நடந்தது. இதையொட்டி சீதா, ராமர், சக்கரத்தாழ்வார் மற்றும் அனுமனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சீதாராமர் வீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com